தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு - ஐபிஎல்

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை காணலாம்.

Important TN and national events to look for today  national events to look for today  News Today  இன்றைய நிகழ்வுகள்  சரத் பவார்  எடப்பாடி பழனிசாமி  திருமலை  ஐபிஎல்  சபரிமலை
Important TN and national events to look for today national events to look for today News Today இன்றைய நிகழ்வுகள் சரத் பவார் எடப்பாடி பழனிசாமி திருமலை ஐபிஎல் சபரிமலை

By

Published : Apr 12, 2021, 7:10 AM IST

  1. சரத் பவாருக்கு அறுவை சிகிச்சை: பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
    சரத் பவார்
  2. சபரிமலை நடை திறப்பு: விஷு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் திருநடை திறக்கப்பட்டு தீபமேற்றப்பட்டது. நாளொன்றுக்கு 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
    சபரிமலை
  3. முதலமைச்சர் ஆலோசனை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அதிகரித்துவரும் நிலையில் அரசின் மூத்த அலுவலர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  4. மழைக்கு வாய்ப்பு: தென்தமிழ்நாட்டில் திங்கள்கிழமையும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
    லேசான மழைக்கு வாய்ப்பு
  5. திருமலை இலவச தரிசனம் ரத்து: கரோனா பரவல் எதிரொலியாக திருமலை ஏழுமலையான் கோயிலில் இன்று (ஏப்.12) முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
    திருப்பதி திருக்கோயில்
  6. ஐபிஎல் இன்றைய ஆட்டம்: 14ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
    ஐபிஎல்

ABOUT THE AUTHOR

...view details