இது குறித்து அவர் வெளியிட்டு்ள்ள புதிய உத்தரவில்,
பத்திரப்பதிவு ஐஜி - ஜோதி நிர்மலா
; எரிசக்தித்துறை செயலர் - சந்திரமோகன்
தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலர் - மகேசன் காசிராஜன்;
பணியாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறைச் செயலர் - நசீமுதின்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலர் - ராஜேந்திரகுமார்
தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரி - வி.மங்களம்
தமிழ்நாடு கூட்டுறவு பால்உற்பத்தியாளர் சங்க பொதுமேலாளர் - ஆர்.ஜனனி சவுந்தர்யா
சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் - சுரேஷ்குமார்
தொழில்துறை ஆணையர் மற்றும் தொழில்துறை மற்றும் வணிகத்துறை இயக்குநர் - அனுஜார்ஜ்
தமிழ்நாடு எரிசக்தி ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து துறை இயக்குநர் - பழனிசாமி
;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் - மேகராஜ்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் - விஜயகார்த்திகேயன்;
நாகை மாவட்ட ஆட்சியர் - பீரவீன் நாயர்
தருமபுரி அரூர் உதவி ஆட்சியர் - எம். பிரதாப்;
விருதுநகர், சிவகாசி துணை ஆட்சியர் - தினேஷ்குமார்
சேலம், மேட்டூர் துணை ஆட்சியர் - வி. சரவணன்;
விழுப்புரம், திண்டிவனம் உதவி ஆட்சியர் - அனு
கரூர் குளித்தலை துணை ஆட்சியர் - சேக் அப்துல் ரஹ்மான்
; நெல்லை சேரன்மகாதேவி துணை ஆட்சியர் - பிரதீக் தயால்
வேலூர், திருப்பத்தூர் துணை ஆட்சியர் - வந்தனா கார்க்
புதிதாக உருவாக்கப்படும் திருப்பத்தூர் மாவட்ட சிறப்பு அதிகாரி - சிவன் அருள்
ராணிப்பேட்டை சிறப்பு அதிகாரி - திவ்யதர்ஷினி, ஆகியோர் மேற்கூறிய புதிய துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆணைப் பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க கர்நாடகாவில் ஐஏஎஸ் அலுவலர் திடீர் ராஜினாமா