அதன்படி, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், சுகாதாரத் துறை திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, அந்தப் பொறுப்பில் இருந்த நாகராஜன், தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு ஆணை - ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்
சென்னை: ஐஏஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
arasu
மேலும், சந்திரசேகர் சகாமுரி ஐஏஎஸ், டவுன் மற்றும் நாடு திட்டமிடல் இயக்குநர், நில சீர்திருத்த துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.