தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வரும் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சி, வேலூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எதிரொலி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! - Holidays to School, Colleges in Tamilnadu
கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Holidays to School, Colleges in Tamilnadu
அதேபோல் இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு
Last Updated : Nov 28, 2019, 5:17 PM IST