தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Rain Update: எத்தனை மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை தெரியுமா? - rain in chennai

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை
விடுமுறை

By

Published : Nov 26, 2021, 6:57 AM IST

Updated : Nov 26, 2021, 7:31 AM IST

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தென்காசி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று (நவம்பர் 27) பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை

அதன்படி சென்னை, தென்காசி, பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தேனி, தஞ்சாவூர், கடலூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

அதேபோல் தொடர் மழை காரணமாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

Last Updated : Nov 26, 2021, 7:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details