தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Sunday Lockdown in Tamil Nadu: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: மா.சுப்பிரமணியன் - ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு

Sunday Lockdown in Tamil Nadu: தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

By

Published : Jan 5, 2022, 2:54 PM IST

Sunday Lockdown in Tamil Nadu: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட உள்ளதால் சனிக்கிழமைகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நாளை முன்ஜாமீன் மனு விசாரணை; ராஜேந்திர பாலாஜி இன்று கைது

ABOUT THE AUTHOR

...view details