கரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்றுவருகின்றனர்.
ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு - Commissioner of School Education
சென்னை: ஜூன் 14ஆம் தேதிமுதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்கள்
இந்த நிலையில். ஜூன் 14ஆம் தேதிமுதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்ட உத்தரவில், "ஜூன் 14ஆம் தேதிமுதல் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.