சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பனங்காட்டு கட்சி சார்பில் முதற்கட்டமாக 5 வேட்பாளர்களை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்து உள்ளார்.
மேலும் 35 முதல் 40 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளேன்.