முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவரில் ஒருவரான பேரறிவாளன், இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் அரசியல் அமைப்பு சாசனம் 142-இன் கீழ் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் இன்று விடுதலையான நிலையில் இது குறித்து அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீ.வி.பிரகாஷ்குமார்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான எழுவரில் ஒருவரான பேரறிவாளன் இன்று(மே 18) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இதுகுறித்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Perarivalan Release: ’ஓரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி’ - ஜீவி பிரகாஷ்குமார்
இந்நிலையில், இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு தாயின் பாசத்திற்கு கிடைத்த வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Perarivalan Release: ’ஒரு தாயின் அறப்போர் வென்றது’ - திருமாவளவன்