5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - கலெக்டர்கள்
5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு
20:49 May 17
5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை மாற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி,
- மதுரை மாவட்ட ஆட்சியராக டாக்டர் எஸ். அனீஷ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்; சேலம் மாவட்ட ஆட்சியராக எஸ். கார்மேகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கடலூர் மாவட்ட ஆட்சியராக கே. பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்; திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியராக எஸ். சிவராசு நியமிக்கப்பட்டுள்ளார்.
- தர்மபுரி மாவட்ட ஆட்சியராக எஸ். திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Last Updated : May 17, 2021, 11:00 PM IST