தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு - பருவமழை காலங்களில் சென்னை

சென்னை: நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்காக ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழ்நாடு அரசு.

பருவமழை காலங்களில் சென்னை
பருவமழை காலங்களில் சென்னை

By

Published : Jan 1, 2021, 4:49 PM IST

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 111 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதியை இன்று (ஜன.1) தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது.

பருவமழை காலங்களில் சென்னை
தமிழ்நாட்டில் பருவமழை காலங்களில் சென்னை, அதன் புறநகர் மாவட்டங்கள் ( காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்) ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில் இடையூறு ஏற்படுகிறது. இதனையடுத்து வெள்ள பாதிப்பை சரி செய்யவும், வடிகால்களை அமைக்கவும், வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளவும்.
நிரந்தர வெள்ள தடுப்பு பணிக்கு ரூ.111 கோடி நிதி ஒதுக்கீடு

இந்த, 4 மாவட்டங்களில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை தொய்வின்றி மேற்கொள்வதற்காக 111 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி இன்று (ஜன.1) அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநிலத் தலைநகர் மழைநீர் மேலாண்மையில் சரியாக உள்ளதா?

ABOUT THE AUTHOR

...view details