காலிப்பணியிடங்கள்:
Procurement Expert, Mobility and Spatial Data Development Architect, Communication Expert, Human Resource Executive, Environmental Specialist, Civil Engineer with CAD & GIS பணிகளுக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடங்கள் செயல்திறன் அடிப்படையில் புதுப்பிக்கத்தக்கது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
Mobility and Spatial Data Development Architect பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Data Analytics/ Information Technology அல்லது அதற்கு இணையான பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் நிறுவனங்களில் 3 ஆண்டுகள் data management பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Communication Expert பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் communication, journalism, social sciences அல்லது தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பொது அல்லது தனியார் நிறுவனங்களில் communications or journalism துறைகளில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Human Resource Executiveபணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Human Resources, Business administration தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது அல்லது தனியார் நிறுவனங்களில் மனித வள பிரிவில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
Environmental Specialist பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Environmental Planning அல்லது தொடர்பான பாடப்பிரிவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.