தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு! - Staff Nurse

சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின்கீழ் உள்ள Medical Officer, Staff Nurse காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு
சென்னையில் அரசு வேலைவாய்ப்பு

By

Published : Nov 6, 2022, 2:25 PM IST

காலிப்பணியிடங்கள்:

Medical Officer – 19

Staff Nurse – 39

கல்வித்தகுதி:

Medical Officer – MBBS

Staff Nurse – 12th, Diploma in Nursing/ General Nursing and Midwife, B.Sc Nursing

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ Member Secretary, Chennai City Urban Health Mission, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003 முகவரிக்கு 10.11.2022தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details