தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் - இந்த வாரம் இதை மிஸ் பண்ணிடாதீங்க... - காலிப்பணியிடங்கள்

இந்த வாரத்தில் விண்ணப்பிக்கும் இறுதி தேதி முடிவடையக்கூடிய மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் குறித்த தொகுப்பு...

அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

By

Published : Oct 16, 2022, 9:24 PM IST

அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

திருச்சி, ஸ்ரீரங்கம்‌ அரங்கநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க:அறநிலையத்துறையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்...

National Health Missionல் பணி வாய்ப்பு

National Health Mission தேசிய சுகாதார பணியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள மூத்த லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி பணியிடங்கங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 17ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க:National Health Missionல் பணி வாய்ப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு....

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கமானது தென்காசி மாவட்ட இயக்க மேலான்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 20ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு....

மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பதவிக்கு 1,021 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 25ம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் படிக்க:மருத்துவத்துறையில் 1,021 காலிப்பணியிடங்கள்

ABOUT THE AUTHOR

...view details