தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை வாங்க நல்ல நேரம்! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கரோனா காரணமாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகிவரும் தங்கம் இன்று (ஜூன் 4) அதிரடியாக விலை குறைந்துள்ளது.

நகை வாங்க நல்ல நேரம்
நகை வாங்க நல்ல நேரம்

By

Published : Jun 4, 2021, 2:00 PM IST

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்தன. இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது.

மேலும் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனிடையே இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.36,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,585-க்கு விற்பனை ஆகிறது.

இதையும் படிங்க:'இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிடவும்'

ABOUT THE AUTHOR

...view details