தமிழ்நாடு

tamil nadu

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.232 உயர்வு!

By

Published : Nov 19, 2019, 12:45 PM IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது.

gold-rate

பொருளாதார மந்த நிலையால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கிடையே கடந்த வாரம் தங்கத்தின் விலை சரிவைச் சந்தித்தது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,658க்கும்; சவரன் 29,264 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ABOUT THE AUTHOR

...view details