சென்னை : தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 35 ஆயிரத்து 504 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.