சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஜூலை 5) கிராமுக்கு 7 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை, கிராம் 5 ஆயிரத்து 270 ரூபாய்க்கும், சவரன் 41 ஆயிரத்து 656 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சற்றே உயர்ந்தது தங்கம் விலை - சற்றே உயர்ந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 805 ரூபாய்க்கும், சவரன் 38 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் இன்று (ஜூலை 5) விற்பனை செய்யப்படுகிறது.
சற்றே உயர்ந்தது தங்கம் விலை
வெள்ளி விலை:வெள்ளி கிராம் 64.70 ரூபாய்க்கும், கிலோ 64 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
Last Updated : Jul 5, 2022, 10:53 AM IST