தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
சென்னையில் இன்று(பிப்.14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து 4,687 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 224 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 37,496 ரூபாய்க்கு விற்பனையாகிறது.