தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை! - இறங்குமுகத்தில் தங்கம் வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 36,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி
நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி

By

Published : Aug 2, 2021, 12:13 PM IST

Updated : Aug 2, 2021, 12:45 PM IST

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலையில் நேற்றைய விலையிலிருந்து எந்தவித மாற்றமும் இல்லை.

தங்கத்தின் விலை

22 கேரட் தங்கம் கிராம் ஒன்று 4,547 ரூபாய்க்கும் சவரன் 36,376 ரூபாய்க்கும், 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 4,961 ரூபாய்க்கும் சவரன் 39,688 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நகை

வெள்ளியின் விலை

வெள்ளி கிராமிற்கு ஒன்றுக்கு 73 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 73,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்று முன் தினத்தை விட தங்கம், வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் நகைக்கடைகளில் குவியத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:டோக்கியோ ஒலிம்பிக்: 35 போட்டியாளர்கள் உள்பட 90 பேருக்கு கரோனா

Last Updated : Aug 2, 2021, 12:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details