சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5 அதிகரித்து ரூ.4,413 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து ரூ. 35,304 என விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,777 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.38,216 என விற்பனையாகிறது.