கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ. 1, 248 குறைந்துள்ளது.
இதனால் ஒரு சவரன் தங்க நகை ரூ. 38 ஆயிரத்து 128 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தில் விலை ரூ. 156 என குறைந்து, ரூ. 4 ஆயிரத்து 766 என விற்கப்படுகிறது.