Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,765-க்கும், சவரனுக்கு ரூ,38,120-க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ5,164-க்கும், சவரனுக்கு ரூ.41,312-க்கும் விற்பனையாகிறது.
ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய (ஜூன்17) விலையில் இருந்து கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.