கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியப் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்துவருகிறது. அதன்விளைவாக நாளுக்கு நாள் தங்கத்தின் விலை குறைந்துவருகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.4,020 குறைந்து 32 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைவு - Gold price drops to Rs.632
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து, ரூ.31 ஆயிரத்து 472க்கு விற்பனையாகிறது.
Gold Rate RsGold Rate Rs:632 reduced:632 reduced
அதைத்தொடர்ந்து, கிராமுக்கு 79 ரூபாய் குறைந்து மூன்று ஆயிரத்து 934 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.31 ஆயிரத்து 472க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க:குறைந்தது தங்கம் விலை!