தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலனுக்கு நிச்சயதார்த்தம் - டெட்டால் குடித்த காதலி - சென்னை செய்திகள்

காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால், காதலி டெட்டால் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

committed suicide  chennai girl committed suicide  chennai news  chennai latest news  girl committed suicide by drink Dettol  suicide  suicide attempt  love matter  lovers problem  love issue  love  காதல்  தற்கொலை  தற்கொலை முயற்சி  சென்னையில் பெண் தற்கொலை முயற்சி  சென்னை செய்திகள்  டெட்டால் குடித்தது தற்கொலைக்கு முயன்ற பெண்
தற்கொலை

By

Published : Oct 25, 2021, 11:00 AM IST

சென்னை: அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி (23). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்து சென்னை பெல் கம்பெனியில் தொழில் பழகுநர் ஆக வேலை செய்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்த போது அவருடன் படித்த பாலாஜி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பாலாஜி என்பவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை கேள்விப்பட்ட வினோதினி, டெட்டால் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக்கண்ட அவரின் பெற்றோர் வினோதினியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலையை கைவிடுக

இது குறித்து வினோதினி பெற்றோர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜார்க்கண்ட் டூ ஈரோடு: ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 கிலோ கஞ்சா

ABOUT THE AUTHOR

...view details