இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது வருங்கால வைப்பு நிதியின், தமிழ்நாடு சந்தாதாரர்களின் கடன் குவிப்புக்கான வட்டி விகிதத்தை 7.1 விழுக்காடு நிர்ணயிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2020 ஏப்ரல் 1 முதல் 2020 ஜூன் 30 வரையில் இருந்தது.
பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் குறைப்பு! - general provident fund
சென்னை: பொது வருங்கால வைப்பு நிதியின் (general provident fund) வட்டிவிகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக மேலும் மூன்று மாதங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
general provident fund interest decreases for corona lockdown
இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டிவிகிதம் 7.9 விழுக்காட்டிலிருந்து 7.1 விழுக்காடாக மேலும் மூன்று மாதங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 2020 ஜூலை 1 முதல் 2020 செப்டம்பர் 30 வரை 7.1 விழுக்காடு நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...கலை அறிவியல் கல்லூரிகளில் வகுப்பு நேரம் மாற்றம்