தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர்..! - நெட்பிளிக்ஸ்

நடிகை தமன்னாவும், ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கும் இணைந்து நெட்பிளிக்ஸ் உருவாக்கும் படத்தில் நடிக்கின்றனர்.

Genelia husband acted with Tamanna  Genelia husband  Tamanna  Tamanna latest movie  netflix originals  netflix  netflix production  plan a plan b  plan a plan b movie update  தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர்  ரிதேஷ் தேஷ்முக்  தமன்னா  பிளான் ஏ பிளான் பி  நெட்பிளிக்ஸ்  நெட்பிளிக்ஸ் ஒர்ஜினல்ஸ்
பிளான் ஏ பிளான் பி

By

Published : Aug 16, 2021, 7:27 PM IST

Updated : Aug 16, 2021, 8:14 PM IST

'கேடி' படம் மூலம் தமிழ்த்திரை உலகில் அறிமுகமானவர், நடிகை தமன்னா. இதனைத்தொடர்ந்து 'கண்டேன் காதலை' படத்தில் சுட்டித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றார்.

பின்னர் சுறா, வீரம், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்து, தனது நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். இவர் தமிழ்ப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.

ரசிகர்களின் மனதை வென்ற தமன்னா

'பிளான் ஏ பிளான் பி'

இந்நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'பிளான் ஏ பிளான் பி' என்ற படத்தில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் இணைந்து நடிக்கிறார்.

ஜெனிலியாவின் கணவருடன் தமன்னா

சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி கலந்த ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதையும் படிங்க: ஃபேஷன் குயின் சதா புகைப்படங்கள்

Last Updated : Aug 16, 2021, 8:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details