தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார் - கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்

கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

சண்முகநாதன் காலமானார்
சண்முகநாதன் காலமானார்

By

Published : Dec 21, 2021, 4:32 PM IST

சென்னை: தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 21) அவர் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

சண்முகநாதன் 48 ஆண்டுகளுக்கும் மேலாக கருணாநிதியின் உதவியாளராகப் பணிபுரிந்தார்.

இதையும் படிங்க:மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details