சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் ஆறுமுகம், கரானோ நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 90.
கரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை, நுங்கம்பாக்கம், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று (மே.13) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பழைய வண்ணாரப்பேட்டை, கல்லறை சாலை அருகே உள்ள கங்கன் தெருவில் வசித்து வந்த ஆறுமுகம், 1972- 73ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சென்னை மாநகராட்சியின் மேயராகப் பணியாற்றியவர் ஆவார்.
இதையும் படிங்க:பால் உற்பத்தியாளர்கள் வயிற்றில் அடிக்கும் தனியார் நிறுவனங்கள்: தலையிடுமா தமிழ்நாடு அரசு?