அதிமுக தலைமைக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக செய்தித் தொடர்பாளராக வைகைச்செல்வன் நியமனம்! - Chennai District Latest News
சென்னை: முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அதிமுகவின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'ஸ்டாலினால் முதலமைச்சராக முடியாது' - வைகைச்செல்வன்