தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பட்ஜெட் 2020: மீன்வளத்துறைக்கு ரூ. 1230 கோடி ஒதுக்கீடு!

சென்னை: 2020-21ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் மீன்வளத்துறைக்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

budget
budget

By

Published : Feb 14, 2020, 12:41 PM IST

2020-21ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார். இதில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு அறிவிப்புகளை அவர் அறிவித்துவருகிறார்.

மீன்வளத்துறைக்கு ரூ. 1230 கோடி ஒதுக்கீடு

அதன்படி மீன்வளத்துறைக்கான அறிவிப்புகள் பின்வருமாறு:

*மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு ரூ.1230 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

*மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால சிறப்பு நிதி உதவிக்கு ரூ.298 கோடி ஒதுக்கீடு.

* 4997 படகுகளில் ரூ.18 கோடி செலவில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும்

*விழுப்புரம் அழகன் குப்பம் மற்றும் செங்கல்பட்டு ஆலம்பரைக்குப்பத்தில் ரூ.235 கோடி செலவில் மீன்பிடி துறைமுகங்கள்

*நாகை ஆறுகாட்டுத்துறையில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகம்

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட்2020: கல்வித் துறைக்கு ரூ. 34, 841 கோடி ஒதுக்கீடு!

ABOUT THE AUTHOR

...view details