தமிழ்நாடு முதலமைச்சராக மே 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். முதல் நாளிலே, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் - stalin cabinet meeting
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (மே.9) நடைபெறவுள்ளது.
மு.க.ஸ்டாலின்
இந்நிலையில் இன்று (மே.9) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11.30 மணிக்கு நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பது, ஆக்சிஜன் மற்றும் கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறையை எதிர்கொள்வது, ஊரடங்கை முழுமையாக செயல்படுத்துவது ஆகியவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளன.
Last Updated : May 9, 2021, 9:54 AM IST