ஃபேன்ஸி கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்! - தொலைக்காட்சி
சென்னை: செங்குன்றம் அருகே உயர் மின்னழுத்தம் காரணமாக ஃபேன்ஸி கடை ஒன்றில் உள்ள தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

Fire accident in Fancy store- TV, Fridge destroyed
சென்னை, செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், அதேபகுதியில் கடந்த பத்து வருடங்களாக ஃபேன்சி கடை ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், செங்குன்றம் காவல் துறையினர் கடையின் ஷட்டரை திறந்து பார்த்தனர்.
ஃபேன்சி ஸ்டோரில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசம்
Last Updated : May 12, 2019, 4:59 PM IST