சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஊரடங்குத் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்! - chennai district news
சென்னை: அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டுமென தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்
இதேபோல் உணவகங்கள், பேக்கரிகள், நாட்டு மருந்து கடைகளையும் கூடுதல் நேரம் திறக்க அனுமதி கோரியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி