மே9 ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:
வண்டி எண்: 22626 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் விரைவு ரயில் வாணியம்பாடியில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 நிமிடம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 12640 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.
மே 10ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:
வண்டி எண்: 22626 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் ஆம்பூரில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் விண்ணமங்கலத்திலிருந்து 65 நிமிடம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 12640 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் வாணியம்பாடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 12008 மைசூர் - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படுகிறது.
பராமரிப்பு பணியால் விரைவு ரயில்கள் ரத்து மே 11ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்விவரம்:
வண்டி எண்: 56262 கே.எஸ்.ஆர். பெங்களூரு - அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் ஜோலார்பேட்டை வரை மட்டுமே செல்லும்.
வண்டி எண்: 12578 மைசூர் - தர்பங்கா பாகமதி வரை செல்லக்கூடிய வண்டி விரைவு ரயில் ஆம்பூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.
வண்டி எண்: 12245 ஹவ்ரா - யஷ்வந்த்பூர் தூரந்தோ விரைவு ரயில் விண்ணமங்கலத்தில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் - ஜோலார்பேட்டை ரயில்