தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் - தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

By

Published : Jul 8, 2021, 7:27 PM IST

Updated : Jul 8, 2021, 7:52 PM IST

19:25 July 08

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள நியமனக்குறிப்பில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலையை, தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அருண் சிங் வெளியிட்டுள்ள நியமனக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல். முருகனுக்கு ஒன்றிய இணை அமைச்சராக நேற்று (ஜூலை 7) பதவி வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்புக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: 'திமுக ஆட்சிக்கு வந்ததும் அணில்களுக்கு மட்டும் சுயாட்சி அதிகாரம் கிடைத்துவிட்டதா?'

Last Updated : Jul 8, 2021, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details