தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - டாப் 10

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 23, 2021, 11:05 AM IST

1. தமிழ் சமூகத்தின் இதய துடிப்பு சூர்யா!

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகன் கட்டுடல் பேரழகன் நடிகர் சூர்யா இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

2. ஆடி பௌர்ணமி- வழிபாடும் மகிமையும்!

ஆடி பௌர்ணமி நாளில் வழிபாடும் மகிமையும் குறித்து பார்க்கலாம்.

3. கால்நடை மருத்துவப் படிப்பு - அரசுப் பள்ளி மாணவர்கள் சேராத அவலம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே கால்நடை படிப்புகளில் சேர்ந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

4. பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படத்தை வரைந்து முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்த இளைஞர்

பைந்தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் படத்தை தத்ரூபமாக வரைந்து அதை ட்விட்டரில் பதிவிட்டிருந்த ஓவியர் கணேஷை முதலமைச்சர் ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

5. போலி மின்னஞ்சல் மூலம் ரூ.25 ஆயிரம் மோசடி

போலி மின்னஞ்சல் முகவரி தயாரித்து ரூ.25 ஆயிரம் மோசடி செய்த நபர் மீது ஐஐடி மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

6. கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸின் 12 சொகுசு கார்கள் பறிமுதல்

கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸின் 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7. மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை வழக்கு

முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு துணை நடிகை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

8. காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜூலை 23) பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

9. ‘எதற்கும் துணிந்தவன்’- செகண்ட் லுக் போஸ்டர்

நடிகர் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் செகண்ட் லுக் (இரண்டாம் பார்வை) போஸ்டரை கண்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

10. நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை?

ஆபாச பட விவகாரத்தில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரின் மனைவி ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details