கோவிட் 19: தனியார் மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிக்க வழிகூறும் உச்ச நீதிமன்றம்
டெல்லி: அரசிடம் உள்ள நிலங்களை தனியாருக்கு வழங்கி, மருத்துவமனைகளாக்கி இலவச சிகிச்சை அளிக்க முடியுமா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
"மாநில அரசுகளிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடி தேவை" - நிதின் கட்கரி
டெல்லி: பொருளாதார மேம்பாட்டு நிதிக்காக 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், மாநில அரசுகளும் 20 லட்சம் கோடி ரூபாய் தருவதற்கு முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக ஆன்லைனில் பிரமாண்ட மாநாடு: தெலுங்கு தேசம் அசத்தல்!
அமராவதி: கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சி முதல் முறையாக அதன் பிரமாண்டமான 'மகாநாடு' மாநாட்டை, இணையதளம் மூலம் ஒருங்கிணைத்துள்ளது.
கடன் திரும்ப செலுத்தும் கால அவகாசம் நீட்டிப்பு என எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்பு- எஸ்பிஐ
மும்பை: தகுதிவாய்ந்த கடன் பெறுபவர்களின் கோரிக்கைக்காக காத்திருக்காமல், தற்காலிகமாக இன்னும் மூன்று மாதங்களுக்கு, ஈஎம்ஐ செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஸ்டேட் பேங் ஆப் இந்தியா (எஸ்பிஐ) நேற்று தெரிவித்துள்ளது.
15,128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் ஜெர்மனி, பின்லாந்து, தைவான், பிரான்ஸ், தென் கொரியா, ஜப்பான், ஆகிய நாடுகளைச் சார்ந்த 17 தொழில் நிறுவனங்கள், தொழில் முதலீட்டு திட்டங்களை தொடங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.