தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

9pm
9pm

By

Published : Apr 1, 2021, 9:06 PM IST

1. குமரியில் பிரதமர் பாதுகாப்புக்கு செல்லவிருந்த தலைமை காவலருக்கு கரோனா!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், தலைமை காவலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்கு செல்ல இருந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

2. பணம் பட்டுவாடாவைத் தடுக்க திமுக சார்பில் புகார் மனு!

கூகுள் பே, போன் பே மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கக்கோரி, திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

3. துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்குக் கரோனா

துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4. தாதா சாகேப் பால்கே விருதின் பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது குறித்து சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

5.பிரான்சில் அதிகரிக்கும் கோவிட் 2ஆம் அலை: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு அதிகரித்துவருவதால் அங்கு புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

6.இன்டர்நெட் வசதி கொடுத்த தொண்டு நிறுவனம். டிஜிட்டலாக மாறிய கர்நாடகா கிராமம்

பெங்களூரு: கர்நாடகாவின் முதல் இலவச இன்டர்நெட் வசதி பெற்ற கிராமமாக சிக்கனஹள்ளி மாறியுள்ளது.

7.எதுக்கும் 2ஆவது நாமினேஷன் செஞ்சுக்கோங்க: மம்தாவுக்கு மோடி அட்வைஸ்!

தோல்வி முகத்தில் இருக்கும் மம்தா வேறு ஒரு தொகுதியில் இரண்டாம் முறை வேட்புமனு தாக்கல் செய்வது நல்லது என மோடி கிண்டல் செய்துள்ளார்.

8.குமரியில் பிரதமர் பாதுகாப்புக்கு செல்லவிருந்த தலைமை காவலருக்கு கரோனா!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம், தலைமை காவலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பாதுகாப்புக்கு செல்ல இருந்தவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.

9.தாதா சாகேப் பால்கே விருதின் பின்னணி என்ன?

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விருது குறித்து சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

10.கால்பந்து உலகக் கோப்பை தகுதிச்சுற்று : இத்தாலி ஹாட்ரிக் வெற்றி

இத்தாலி - லிதுவேனியா அணிகளுக்கான போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி லிதுவேனியாவை வீழ்த்தி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details