- மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு மையம்!
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுதவுள்ள மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
- 'தோல்வியடைந்தால் கவலை வேண்டாம்...' - வாய்ப்பளிக்கிறது சிபிஎஸ்இ!
தேர்வில் தோல்வியடையும் 9,11 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளி அளவில் மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
- கோவிட்-19: அரசின் கரோனா செயல்பாடுகளை வரைபடத்தின் மூலம் ராகுல் நகையாடல்!
ட்விட்டரில் அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட ஒரு வரைபடத்தை வெளியிடுவதன் மூலம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிதி ஆயோக்கில் உள்ள "மேதைகள்" கணிப்பதுபோல் நாடு தழுவிய ஊரடங்கின் மூலமாக மே 16ஆம் தேதி முதல் புதிய கோவிட் -19 நோயாளிகள் கண்டறியப்படமாட்டார்கள் என்று கேலி செய்துள்ளார்.
- 'யார் தான் கடன் கொடுத்தது? முதலில் நீங்கள் பேசி முடிவெடுங்கள்' - ப.சிதம்பரம் கலாய்
டெல்லி: நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் இரு வேறு அறிக்கைகள் வெளியிட்டதால், காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
- மேற்கு வங்க ஆளுநரை கலாய்க்கும் திரிணாமுல் எம்.பி!
கொல்கத்தா : ஆளுநர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் முதலில் அரசியலமைப்பின் அடிப்படை வாசிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
- கரோனாவால் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்ய இருதரப்பு தொடர்கள் உதவும் - பிசிசிஐ பொருளாளர்!