1.ஓபிசி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
2. கரோனா பரவல்: நள்ளிரவு ஊரடங்கை அமல்படுத்திய ஸ்பெயின்
மாட்ரிட்: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு ஊரடங்கை ஸ்பெயின் அமல்படுத்தியுள்ளது.
3. 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன்
4.பாஜகவின் பிகார் தேர்தல் வாக்குறுதியை விமர்சித்த உத்தவ் தாக்ரே!
5. நேருவை மீண்டும் வம்புக்கு இழுக்கும் பாஜக!