விவசாயிகள் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மே 26 ஆம் தேதி கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்குப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
மே 26 கறுப்பு நாள்
விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி பதவியேற்ற மே 26 ஆம் தேதியை (இன்று) தேசிய கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.