தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today - chennai latest news

மே 25-ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு
இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு

By

Published : May 25, 2021, 7:28 AM IST

இ-பதிவு கட்டாயம்

தமிழ்நாட்டில் இன்று (மே.25) முதல் தொழிற்சாலைகளுக்குப் பணியாளர்களை அழைத்து வரும் வாகனங்களுக்கு இ-பதிவு கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

இ-பதிவு கட்டாயம்

நியாய விலைக் கடைகள் இயங்கும்

தமிழ்நாட்டில் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் மக்களின் நலன் கருதி இன்று முதல் காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நியாய விலைக் கடைகள் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

நியாய விலைக் கடைகள் இயங்கும்

யாஸ் புயல்

யாஸ் புயல் காரணமாக, இன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்பு

இதையும் படிங்க: நெல்லை சென்றது ஆக்ஸிஜன் லாரி!

ABOUT THE AUTHOR

...view details