- நாடு முழுவதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று (ஏப்ரல் 28) தொடங்குகிறது. கரோனா தடுப்பூசி முன்பதிவு
- கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, குஜராத்தில் இன்றுமுதல் மே 5ஆம் தேதிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். குஜராத்தில் இரவு ஊரடங்கு
- சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்கிறது. கேலக்ஸி எம்42 5ஜி
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - ஈடிவி பாரத் தமிழ்நாடு
இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.
![இன்றைய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday இன்றைய நிகழ்வுகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11561708-thumbnail-3x2-.jpg)
இன்றைய நிகழ்வுகள்