தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை அறிந்துகொள்ளுங்கள்

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Feb 8, 2021, 6:20 AM IST

1.சசிகலா இன்று தமிழ்நாடு வருகை

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான வி.கே. சசிகலா இன்று பெங்களூருவிலிருந்து தமிழ்நாடு வரவுள்ளார்.

வி.கே. சசிகலா

2.கல்லூரிகள் திறப்பு

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம்முதல் மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கல்லூரிகள் திறப்பு

3. 9, 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு

9, 11ஆம் வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பு

தமிழ்நாடு அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுமுதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

4. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களுடன் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.

5. ஆஸ்திரேலியன் ஓபன்

ஆஸ்திரேலியன் ஓபன்

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் இன்று அந்நாட்டின் மெல்போர்ன் நகரில் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details