தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - chennai news in tamil

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நிகழ்வுகள்

By

Published : Apr 5, 2021, 6:43 AM IST

1. 80 வயதானோர், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கடைசி நாளான இன்று (ஏப். 5) மட்டும் அஞ்சல் வாக்குப் பெறப்படும் எனத் தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தபால் வாக்கு

2. கரோனா பாதிப்பு காரணமாக ஜம்மு-காஷ்மீரில் 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

3. தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு இன்று இறுதிக்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

4. முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்குச்சாவடிக்கு சென்று வர 'ஊபர்' நிறுவனம் இலவச பயண சேவையை வழங்க உள்ளது.

ஊபர் நிறுவனம் இலவச பயண சேவை

ABOUT THE AUTHOR

...view details