ஈரோடு அதிமுக மாவட்ட கழகச் செயலாளர் முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து - தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை: சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சர்
ஈரோடு அதிமுக மாவட்ட கழகச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் ராமலிங்கம் இருந்து வருகிறார். இன்று (செப்டம்பர் 7) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் ராமலிங்கம், தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.