தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுப்ரியா சாகு பாராட்டு - மீன்பிடி வலையில் சிக்கிய டால்பினை

மீன்பிடி வலையில் சிக்கிய டால்பினை மீட்டு கடலில் விட்ட மீனவர்களுக்கு சுற்றுசூழல்துறை கூடுதல் செயலர் சுப்ரியா சாகு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுற்றுசூழல் துறை செயலர் பாராட்டு
வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுற்றுசூழல் துறை செயலர் பாராட்டு

By

Published : Dec 1, 2022, 7:22 AM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்கரை ரேஞ்ச் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கிய இரண்டு டால்பின் மீன்களை மீனவர்கள், தமிழ்நாடு வனக் குழுவினர் வெற்றிகரமாக மீட்டனர்.

வலையில் சிக்கிய டால்பின்; கடலில் விட்ட மீனவர்களுக்கு சுற்றுசூழல் துறை செயலர் பாராட்டு

பின்னர் டால்பினை மீண்டும் பத்திரமாக கடலில் விட்டனர். இந்த செயலை, தமிழ்நாடு சுற்றுசூழல்துறை கூடுதல் செயலர் சுப்ரியா சாகு ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நவீனமாகும் சென்னை போக்குவரத்து காவல்துறை

ABOUT THE AUTHOR

...view details