தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு..! - தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

தெற்கு ரயில்வே, நிலை - 1, 2 பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு
தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு

By

Published : Nov 4, 2022, 1:17 PM IST

காலிப்பணியிடங்கள்:

நிலை – 1,2 பதவிகளுக்கு என மொத்தம் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

01-01-2023 தேதியின் படி, நிலை – ‘1’ பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலை – ‘2’ பதவிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

நிலை 1 பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான துறையில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிலை 2 பணிக்கு +2 அல்லது அதற்குச் சமமான தேர்வில் 50% மதிப்பெண்களுக்குக் குறையாமல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் Act Apprenticeship / ITI. Diploma in Engineering உட்பட வேறு எந்தத் தகுதியும் மாற்றுத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://rrcmas.in/downloads/empanelment-applicationa-a4.pdf என்ற இணைய பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 8.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க:இந்திய கடற்படையில் பல்வேறு வேலைவாய்ப்புகள்..!

ABOUT THE AUTHOR

...view details