காலிப்பணியிடங்கள்:
TECHNICIAN (PROCESS) பதவிக்கு என மொத்தம் 45 பணியிடங்கள் உள்ளன. அவை UR பிரிவினருக்கு – 18, SC பிரிவினருக்கு – 5, ST பிரிவினருக்கு – 13, OBC – NCL பிரிவிற்கு – 7, EWS பிரிவிற்கு – 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து B.Sc. Degree in Chemistry/Industrial Chemistry OR Diploma in Engineering (Chemical Engineering/Chemical Technology (including Petrochemical Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.